Issue of Hiding Mouse pointer in Microsoft Outlook Microsoft Classic Outlook desktop email client‑இல் சில users‑க்கு mouse pointer திடீரென மறையும் bug இருப்பதை Microsoft அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. இந்த issue முதலில் online forums மற்றும் சமூக ஊடகங்களில் users report செய்யத் தொடங்கியதிலிருந்து சுமார் இரண்டு மாதங்களுக்கு பிறகுதான்…